கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளையே முன்னெடுக்க நேரிட்டுள்ளது: லால்காந்த
Ranil Wickremesinghe
General Election 2024
Sri Lanka Parliament Election 2024
National People's Power - NPP
By Kamal
கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளையே தற்போது முன்னெடுக்க நேரிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் கிடைக்கும் வரையில் கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளை அதேவிதமாக நடைமுறைப்படுத்த நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடுகன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம்
எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை கைப்பற்றியதன் பின்னர் அரசாங்கத்தை அமைக்கும் பணி பூர்த்தியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் இதுவரையில், ஏற்கனவே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க நேரிட்டுள்ளது என லால்காந்த கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாலிற் பொங்கிய கிரிபத் இரத்த சோறான கதை 1 மணி நேரம் முன்
Daily Rasipalan: விருட்சக ராசிக்கு செல்லும் சுக்கிரன்- கஷ்டங்கள் நீங்கி ஒளிரப்போகும் 6 ராசிகள் Manithan
தனுஷ் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நெப்போலியனின் மருமகள்... தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள் Manithan
ரூ.8,000 கோடி செலவில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள்.., விரைவில் இந்திய கடற்படையில் இணைப்பு News Lankasri
விலைவாசி உயர்ந்துவரும் நிலையிலும் கனடாவின் இந்த பகுதியில் மட்டும் பேருந்து பயணம் இலவசம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US