திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க கடற்படை செயலாளர்! பென்டகனில் தொடரும் குழப்பம்

Donald Trump United States of America Strait of Hormuz
By Shadhu Shanker Apr 23, 2026 02:37 AM GMT
Report

அமெரிக்க கடற்படை செயலாளர் ஜான் பெலன் திடீரென பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த மாற்றம், பென்டகன் அமைப்பில் தலைமை மாற்றங்கள் நடைபெறும் சூழலில் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு

ஹோர்முஸ் நீரிணை 

குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க கடற்படை மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஈரான் எதிரான போரின் மத்தியில் இந்த மாற்றம் நடந்துள்ளது.

திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க கடற்படை செயலாளர்! பென்டகனில் தொடரும் குழப்பம் | Navy Secretary Is Fired Infighting Roils Pentagon

பெலன் பதவியிலிருந்து விலகியதாக, பாதுகாப்புத் துறையின் பேச்சாளர் சீன் பார்னல் குறுகிய அறிக்கையில் தெரிவித்தார். ஆனால், அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.

“அமெரிக்க கடற்படை செயலாளர் ஜான் சி. பெலன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிர்வாகத்திலிருந்து விலகுகிறார்” என்று அவர் X தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம், டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் பல உயர்மட்ட அதிகாரிகளை மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது - ஈரானின் அதிரடி அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது - ஈரானின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க கடற்படை

அமெரிக்க கடற்படையின் முக்கிய சிவில் தலைவராக இருந்த பெலன், நாட்டின் கப்பல் கட்டுமான திறனை மேம்படுத்தும் முயற்சிகளையும் “Golden Fleet” என்ற பெரிய திட்டத்தையும் முன்னெடுத்திருந்தார்.

ஆனால், கப்பல் கட்டுமான திட்டங்கள், இராணுவ அதிகாரிகள் நியமனம் மற்றும் பதவி உயர்வுகள் போன்ற விஷயங்களில் பென்டகனின் உயர்மட்ட அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க கடற்படை செயலாளர்! பென்டகனில் தொடரும் குழப்பம் | Navy Secretary Is Fired Infighting Roils Pentagon

பெலன் நீக்கப்பட்ட நேரத்தில், அமெரிக்க கடற்படை ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு எதிராக முக்கியமான தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

அந்தப் பகுதியில் 21 அமெரிக்க போர்க்கப்பல்கள் இருந்ததுடன், மேலும் பல கப்பல்கள் அனுப்பப்பட்டு வந்தன. இது, பீட் ஹெக்செத் தலைமையில் பென்டகனில் தொடர்ந்து நடைபெறும் தலைமை மாற்றங்களின் ஒரு பகுதியாகும்.

இதற்கு முன்பும் பல உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். பெலனுக்கு பதிலாக, கடற்படை துணை செயலாளராக இருந்த ஹங் காஓ தற்காலிகமாக பதவியை ஏற்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுக்கடலில் மூன்று கப்பல்களை தாக்கியுள்ள ஈரான்! ஹோர்மூஸ் நீரிணையில் அதிரடி - தொடரும் பதற்றம்

நடுக்கடலில் மூன்று கப்பல்களை தாக்கியுள்ள ஈரான்! ஹோர்மூஸ் நீரிணையில் அதிரடி - தொடரும் பதற்றம்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US