300ஆவது நாளை எட்டும் நாட்டு நடப்பு நிகழ்ச்சி.. நேரலையில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!
Lankasri
Youtube
Sri Lankan Tamils
By Sajithra
லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி தனது 300ஆவது நாளில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தையொட்டி, இன்று மாலை 06.00 மணிக்கு சிறப்பு நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சிரேஷ்ட ஊடகவியலாளர் தமிழரசு மற்றும் ஊடகவியலாளர் டில்ஷானுடன் சிறப்பு விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் கலந்து கொள்ளவுள்ளார்.
நேரலையாக ஒளிபரப்பாகும் எமது நாட்டு நடப்பு நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள நீங்களும் அழைக்கலாம்.
076 - 8246255 என்ற வட்ஸப் இலக்கத்திற்கு அழைத்து உங்களது கேள்விகளை கேட்கலாம். வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாம்.
இன்று மாலை 6 மணிக்கு Lankasri News யூடியூப் தளத்தில் எதிர்பாருங்கள்!
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US