நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறை

Sri Lanka Dhammika Perera Protest
By Erimalai Nov 09, 2026 01:58 PM GMT
Report

நாடளாவிய ரீதியிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09.11.2026) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு தமது பிரச்சினைகள் குறித்து அறிவித்த போதிலும், இதுவரை அதற்கு எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்தார்.

இதற்கமைய, இன்றைய தினம்(09.11.2026) இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கை

அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொது செயலாளர் சட்டத்தரணி அநுராத செனவிரத்ன தெரிவிக்கையில், இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அரச நிறுவனங்களின் உட்புற பணிகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் எனச் குறிப்பிட்டார்.

நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறை | Nationwide Sick Leave By Development Officers

அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள், கணக்குக் கிளைகள், காணி பிரிவுகள், ஆட்களைப் பதிவு செய்யும் அலுவலகங்கள் மற்றும் குடிவரவு குடியகல்வு அலுவலகங்கள் உள்ளிட்ட பல அர நிறுவனங்களின் உட்புறப் பணிகளில் பெரும்பாலானவற்றை அபிவிருத்தி உத்தியோகத்தர்களே மேற்கொள்வதால் அவர்கள் சேவைக்குச் சமூகளிக்காத காரணத்தினால் பணிகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட ஒன்பது சபைகளையு மாகாண பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும், மத்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்களும் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுகயீன விடுமுறை

இதற்கமைய, 12 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி பிரதமர் மற்றும் பொறுப்பான அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக தற்போது கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறை | Nationwide Sick Leave By Development Officers

இதற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் சுகயீன விடுமுறையை மேற்கொண்டுள்ளனர்.

சட்டமூலங்களை ஆராயாமலே நாடாளுமன்றில் அரசாங்கம் சமர்ப்பிப்பு: சஜித் அணி சுட்டிக்காட்டு

சட்டமூலங்களை ஆராயாமலே நாடாளுமன்றில் அரசாங்கம் சமர்ப்பிப்பு: சஜித் அணி சுட்டிக்காட்டு

கொழும்பு வெள்ளத்துக்கு அரசே காரணம் - சிங்கப்பூர் திட்டங்களை சுட்டிக்காட்டி சஜித் சவால்

கொழும்பு வெள்ளத்துக்கு அரசே காரணம் - சிங்கப்பூர் திட்டங்களை சுட்டிக்காட்டி சஜித் சவால்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US