நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கை
Sri Lanka Police
Economy of Sri Lanka
Crime
Businessman
By Mubarak
பண்டிகைக் காலத்திலும் அதன் பின்னரும் நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்களில் சுமார் 2500 இற்கும் அதிகமான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் இந்த மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சட்ட நடவடிக்கைகள்
இதன்போது வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை தெரியவந்துள்ளது.
மேலும் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை
செய்யப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்
அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US