இரு வாரங்களுக்கு மூடப்பட்ட தேசிய அருங்காட்சியகம்
corona virus
colombo
covid 19
By Steephen
மறு அறிவித்தல் வரை சகல சமய வழிப்பாட்டு தலங்ளில் கூட்டுப் பிரார்த்தனைகள் மற்றும் கூட்டங்களை நடத்த முடியாது எனவும் 25 பக்தர்களுடனே பிரார்த்தனைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இதனிடையே கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் பணிப்புரியும் சில ஊழியர்களுக்கு கோவிட் -19 வைரஸ் தொற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தேசிய அருங்காட்சியகத்தை இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஆழ்கடலின் ஆழத்தில் புதைந்துள்ள ஈழத்தமிழர் விடுதலை.. 3 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US