இறுதி முடிவை வெளிப்படுத்த தாமதிக்கும் சஜித் தரப்பு!
இம்முறை தேசியப்பட்டியல் வழியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி(SJB) கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
தற்போது அந்த ஆசனங்களுக்கு ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், டலஸ் அலபெரும, ஜி.எல்.பீரிஸ் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
ஆனால் அந்த பதவிகளுக்கு எரான் விக்ரமரத்ன, மனோ கணேசன் உள்ளிட்டோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மற்றுமொரு குழுவினர் கருதுகின்றனர்.
சேனசிங்கவின் நியமனம்
எனினும், சேனசிங்கவின் நியமனத்துக்கும் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இத்தேர்தலில் ஐந்து தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை அக்கட்சி வென்றுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் இன்றும் இடம்பெறவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தனது மகள் தாராவை வைத்து அடுத்த பிளான் போட்ட கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய புரொமோ Cineulagam
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan