தேசிய ஒருமைப்பாடு- நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்!

Sri Lanka Government Of Sri Lanka Sri Lanka Government
By Sivaa Mayuri Apr 09, 2023 10:40 AM GMT
Report

இன நல்லிணக்கத்திற்கான அதன் முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.

21 இலங்கையர்களை உள்ளடக்கிய ஆணைக்குழுவை அமைப்பதே இதன் நோக்கமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 21 பேரும் பாலினம் உட்பட இலங்கையின் பன்முகத் தன்மையின் அடிப்படையில் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு- நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்! | National Integration Reconciliation Commission Act

அரசியலமைப்பு பேரவை

அத்துடன், அதன் அடிப்படையிலான சட்டத்தை உருவாக்குமாறு சட்ட வரைவாளரும் கேட்கப்பட்டுள்ளார். இதற்கான கருத்துருவுக்கு கடந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இது தென்னாபிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அடிப்படையில் உருவாக்கம் பெறவுள்ளது.

மூன்று வருட காலத்துக்குப் பதவி வகிக்கும் வகையில், இந்த ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவை பரிந்துரை செய்யும் அதில் ஒருவரை ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி நியமிப்பார்.

தேசிய ஒருமைப்பாடு- நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்! | National Integration Reconciliation Commission Act

ஆணைக்குழுவின் முக்கிய நோக்கம்

அத்துடன், அமர்வுகள் ஆரம்பித்த பின்னர் மூன்று மாதங்களுக்குள் குறைந்தது 3 உறுப்பினர்கள் முழு நேர அங்கத்தவர்களாக நியமிக்கப்படுவார்கள்.

இதனைத் தொடர்ந்து, இந்த உறுப்பினர்களில் ஒருவரை, ஆணைக்குழு, தகவல் அறியும் சட்டத்தின்கீழ் தகவல் வழங்கும் அதிகாரியாக நியமிக்கும்.

இந்தநிலையில், தேசிய ஒருமைப்பாடு, சமாதானம், சட்டத்தின் ஆட்சி, சுகவாழ்வு, சகிப்புத்தன்மையுடன் சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் என்பன இந்த ஆணைக்குழுவின் முக்கிய நோக்கங்களாக இருக்கும்.

தேசிய ஒருமைப்பாடு- நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்! | National Integration Reconciliation Commission Act

பரிந்துரைகளை வழங்குதல்

மொழி உரிமைகள் உட்படப் பொருளாதாரம், சமூகம், கலாசாரம் மற்றும் அல்லது அத்தகைய பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குதல், உள்நாட்டு மோதல்களில் ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்துச் சேதம் அல்லது தீங்கு விளைவிக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மற்றும் பரிந்துரைகளை இந்த ஆணைக்குழு மேற்கொள்ளும்.

அவை மீண்டும் நிகழாதது தொடர்பான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் அதற்கான மூல காரணங்களையும் இந்த ஆணைக்குழு நிவர்த்தி செய்யும் பொறுப்பைக் கொண்டிருக்கும்.

அதேநேரம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் தோற்றம் மற்றும் இலங்கையில் அரசியல் அமைதியின்மை மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களுக்கான காரணங்கள் தொடர்பில் பரிந்துரைகளையும் இந்த ஆணைக்குழு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US