இலங்கையின் பிரபல இளம் வீரர் விபத்தில் உயிரிழப்பு
Sri Lanka
China
Accident
By Dhayani
இலங்கையின் (Sri Lanka) பிரபல பேஸ்போல் இளம் வீரர் கேஷான் மதுஷங்க (Keshan Madhushanka) விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (22) இடம்பெற்ற வாகன விபத்திலேயே கேஷான் மதுஷங்க உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலேவெல மத்திய கல்லூரியின் மாணவர் ஆவார்.

மதுஷங்கவின் மறைவுக்கு பலர் இரங்கல்
அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.ஜி.கேஷான் மதுஷங்க பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் கேஷான் மதுஷங்கவின் மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய செல்வந்தர்கள் - பொருளாதாரத்தில் 120 பில்லியன் பவுண்டு இழப்பு News Lankasri
3 வருடத்திற்கு முன் விபத்தில் உயிரிழந்த அசுரன் பட நடிகர்... திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை, வெளிவந்த உண்மை Cineulagam
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US