இலங்கையில் நடத்தப்பட்ட நரேந்திர மோடியின் விசேட நிகழ்வு

Narendra Modi Prasanna Ranatunga India
By Sivaa Mayuri Aug 09, 2024 05:32 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இந்தியா, இலங்கையுடனான நீண்டகால நட்புறவையும், பரஸ்பர நன்மை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான இருதரப்பு பங்காளித்துவத்தை மேம்படுத்தவும் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் உதவியுடன் இந்தியாவின் உயர் ஸ்தானிகரகமும் இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கமும் இணைந்து இலங்கை - இந்திய நட்புறவு வளைவை, 2024 ஆகஸ்ட் 08 அன்று சிறிஜயவர்தனபுர கோட்டே தேசிய சந்தன மரத் தோட்டத்தில் திறந்து வைத்துள்ளன.

இந்தநிகழ்வில் பிரதம அதிதிகளாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா பங்கேற்று, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்ததவுடன் இணைந்து, இலங்கை-இந்திய நட்புறவு வளைவை திறந்துவைத்தார்.

ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இரத்து - அமைச்சர் பதவிகளை இழக்கும் நிலை

ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இரத்து - அமைச்சர் பதவிகளை இழக்கும் நிலை

இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவு

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் உட்பட இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் அலுவலகப் பொறுப்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இலங்கையில் நடத்தப்பட்ட நரேந்திர மோடியின் விசேட நிகழ்வு | Narendra Modi S Special Event Held In Sri Lanka

சுற்றுச்சூழலுக்கான உறுதியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், 2024ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பிரதமர்  நரேந்திர மோடியினால் தொடங்கப்பட்ட #Plant4Mother பிர்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி. 2024 ஜூன் 5ஆம் திகதியன்று புது தில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் போதி மரக் கன்றுகளை நாட்டி பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைவரையும் இந்த இயக்கத்தில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்திருந்தார். 

தாய் வெளிநாட்டில் - மகனுக்கு தந்தை செய்த கொடூரம்

தாய் வெளிநாட்டில் - மகனுக்கு தந்தை செய்த கொடூரம்

விளம்பரங்களுக்கு பெருந்தொகை பணத்தை செலவிட்ட ரணில்

விளம்பரங்களுக்கு பெருந்தொகை பணத்தை செலவிட்ட ரணில்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US