இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அநுர தொலைபேசி கலந்துரையாடல்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Narendra Modi
India
Cyclone Ditwah
By Laksi
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் இன்று (01) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியப் பிரதமர் கவலை தெரிவித்தார்.
அத்தோடு, இலங்கையர்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வழங்கும் என்றும் கூறினார்.
நன்றி தெரிவிப்பு
இந்தநிலையில், இந்தியா வழங்கிய உதவிக்கு தனது மிகுந்த நன்றியைத் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துக் கொண்டார்.

மேலும், மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை விரைவாகவும் சரியான நேரத்தில் வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US