இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்தின் சாதனை என்ன..! நாடாளுமன்றில் கேள்வியெழுப்பிய நாமல்

SLPP Anura Kumara Dissanayaka Namal Rajapaksa
By Shadhu Shanker Sep 22, 2026 10:32 AM GMT
Report

அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்த சாதனைகள் எனக் காட்டுவதற்கு அதிகம் எதுவும் இல்லை எனக் கூறி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(22) உரையாற்றிய நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி தற்போது நாடு முழுவதும் சென்று முன்னர் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகி புதிய வாக்குறுதிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

போலியான வாக்குறுதிகளை வழங்குவதை நிறுத்திவிட்டு, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நடைமுறை முடிவுகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் பதவியேற்றபோது பணவீக்கம் எதிர்மறையாக இருந்ததாகவும், தற்போது அது 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதேவேளை, பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதத்தில் இருந்து 4.1 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்தின் சாதனை என்ன..! நாடாளுமன்றில் கேள்வியெழுப்பிய நாமல் | Namal Rajapaksha Parliment Speech Today

எனினும், 2026 ஒகஸ்ட் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலான வருடாந்த பணவீக்கம் 8.1 சதவீதமாக இருந்தது என்பதை இலங்கை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

“ஜனாதிபதி 1,000 4G கோபுரங்களை அமைப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். ஆனால், ஏற்கனவே 5G வசதி உள்ளது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை போல் தெரிகிறது.

மேலும் 450 குளங்களை அமைப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்தபட்சம் இரண்டு குளங்களையாவது சுத்தம் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம்” என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

100 நாட்களுக்கு மேல் ICUவில் இருந்த சுரேஷ் சலே! நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட முக்கிய தகவல்

100 நாட்களுக்கு மேல் ICUவில் இருந்த சுரேஷ் சலே! நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட முக்கிய தகவல்

சொல்வதை செயலிலும் காட்டுங்கள் – தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்யிடம் இலங்கை அமைச்சர் கோரிக்கை

சொல்வதை செயலிலும் காட்டுங்கள் – தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்யிடம் இலங்கை அமைச்சர் கோரிக்கை

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US