நாமலின் இன்றைய பரிதாப நிலை நாளை யாருக்கு..! ஆளும் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு

Namal Rajapaksa Sri Lankan political crisis Sagara Kariyawasam Crime
By Benat Oct 05, 2026 04:25 AM GMT
Report

இன்று நாமல் ராஜபக்சவுக்கு நடந்தது, நாளை அவரைப் போல யாரேனும் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கும் நடக்கும் என்று ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது விவகாரம் குறித்து, பொதுஜன பெரமுனக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் நஜித் இந்திக எம்.பி இதன்போது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

ஏனைய இளைஞர்களுக்கு என்ன தொடர்பு

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இன்று நாமல் ராஜபக்சவுக்கு நடந்தது, நாளை உங்களது மகனுக்கும் நடக்கும். எனவே, இந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுங்கள் என்று பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் இருக்கும் அனைத்து மகன்களும் நாமல் ராஜபக்சவைப் போன்றவர்கள் என்றா சாகர காரியவசம் நினைத்துக் கொண்டிருக்கின்றார்..?

நாமலின் இன்றைய பரிதாப நிலை நாளை யாருக்கு..! ஆளும் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு | Namal Rajapaksa S Pitiful State Today  

நாமல் ராஜபக்ச மீது நிதி மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தால் அதற்கும் நாட்டின் ஏனைய இளைஞர்களுக்கும் என்ன தொடர்பு.

சாகர காரியவசம் கூறுவது போல நாட்டில் உள்ள ஏனைய இளைஞர்கள் அனைவரும், இப்படி இலஞ்சம் பெற்றார்களா, நாட்டின் பணத்தைத் திருடினார்களா..

தாங்கள் செய்த தவறுக்கு முழு இளைஞர் சமூவுகத்தையும் சந்தேகத்தின் அடிப்படையில் பார்ப்பது தவறான விடயம்.

நாமலின் இன்றைய பரிதாப நிலை நாளை யாருக்கு..! ஆளும் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு | Namal Rajapaksa S Pitiful State Today 

இந்த நாட்டின் இளைஞர்கள், அன்றும், இன்றும் தங்களது உழைப்பின் மூலமே வேலை செய்து தங்களது வாழ்வாதாரத்தைக் கொண்டுச் செல்கின்றனர். அவர்கள் நாட்டின் பணத்தில் ஒட்டுண்ணிகளைப் போல தங்கி வாழவில்லை.

எனவே, நாமல் ராஜபக்சவுக்கு நடந்தது நாட்டின் ஏனைய மகன்களுக்கு நடக்காது. நாமல் ராஜபக்சவைப் போல மோசடிகளில் ஈடுபட்ட வேறு யாராவது இருந்தால் அவர்களுக்குத் தான் அந்த நிலை ஏற்படும். இந்த நாட்டின் சாதாரண மக்களுக்கு அதுபோன்ற நிலை வரப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். 

நாமலுடன் சிறையில் ஒன்றாக அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர்

நாமலுடன் சிறையில் ஒன்றாக அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர்

ரணிலின் சூழ்ச்சிக்குள் சிக்கியுள்ள மகிந்த குடும்பம் - பரிதாப நிலையில் ராஜபக்சர்கள்

ரணிலின் சூழ்ச்சிக்குள் சிக்கியுள்ள மகிந்த குடும்பம் - பரிதாப நிலையில் ராஜபக்சர்கள்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US