ஜனாதிபதியாக களமிறங்கும் நாமல் ராஜபக்ச! பறிபோகும் ரணிலின் ஆசனம்
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய ஜனாதிபதியாக எவர் தெரிவு செய்யப்படுவார் என இலங்கை மக்களிடம் மட்டுமல்லாது புலம்பெயர் மக்களிடமும் சர்வதேச நாடுகளிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் ஜனாதிபதியாக ரணில்(Ranil wickremesinghe) வருவாரா அல்லது ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன கட்சியின்(sri lanka Podujana peramuna) சார்பில் போட்டிடும் வேட்பாளர் வெற்றி பெறுவாரா என்ற பரபரப்பு நீடிக்கும் நிலையில் மகிந்தவின் காட்சி சார்பில் எவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
எனினும் ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்ச அல்லது நாமல் ராஜபக்சவே(Namal Rajapaksa) களமிறங்குவார்கள் என அண்மைய நாட்களாக செய்திகள் வெளியாகிவருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri