பிள்ளையான் - நாமலுடன் இணைந்து செயல்பட்ட முக்கிய புள்ளி - அம்பலமான இரகசியம்
பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) மற்றும் நாமல் ராஜபக்ச இடையிலான நெருக்கமான அரசியல் உறவு குறித்த புதிய தகவல்கள் இப்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
வெறும் அரசியல் நட்புக்கும் அப்பால், இவர்கள் இருவருக்கும் இடையிலான "முக்கிய புள்ளி" இணைப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயுதப் போராட்டத்திலிருந்து விலகி அரசியலுக்கு வந்த பிள்ளையான், ராஜபக்ச குடும்பத்தின் நிழலாகச் செயற்பட்டதன் பின்னணியில் பாரிய அரசியல் பேரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, நாமல் ராஜபக்சவின் அரசியல் எழுச்சிக்கு கிழக்கில் பிள்ளையான் ஒரு பலமான தூணாகச் செயற்பட்டதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இது உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்களை உற்றுநோக்குகின்றது நாட்டு நடப்பு நிகழச்சி,
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri