நாமல் ராஜபக்சவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடையும் மகிந்த ராஜபக்ச!

Mahinda Rajapaksa Namal Rajapaksa NPP Government FCID - Financial Crimes Investigation Division
By Kanthan Aug 22, 2026 06:58 AM GMT
Report

 நான் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டது மற்றும் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் - நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க காலத்தில் கிடைத்த அனுபவங்கள் ஒரு தந்தையால் தன் பிள்ளைக்குக் கொடுக்க முடியாததை  நல்லாட்சி அரசாங்கமும் ஜே.வி.பி.யும் எனக்கு வழங்கியுள்ளதாக தந்தை மகிந்த மகிழ்ச்சியடைகிறார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் தொடர் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு நாமல் ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க நேற்று (21.08.2026) முன்னிலையாகி வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவசரமாக டுபாயிக்கு பறந்த CCIB அதிகாரிகள் குழு! இலங்கைக்கு அழைத்து வரப்போகும் பெரும் ஆபத்தான நபர்..!

அவசரமாக டுபாயிக்கு பறந்த CCIB அதிகாரிகள் குழு! இலங்கைக்கு அழைத்து வரப்போகும் பெரும் ஆபத்தான நபர்..!

தந்தை ஒருவர் எதிர்பார்க்கும் முதிர்ச்சி

ஊடகவியலாளர்கள் ஒருவர் நாமலிடம் இந்த விசாரணைகள் தொடர்பில் தந்தை மகிந்த ராஜபக்ச என்ன சொல்லுகிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது மேலும் தெரிவித்த கருத்துக்கள்...

இதனால் மகன் நாளுக்கு நாள் முதிர்ச்சியடைகிறார் என்றும், யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வார் என்றும் அவர் நம்புகிறார்.

தங்கல்ல பகுதியில் ஒருவர் ஹோட்டல் ஒன்றை வாங்கியுள்ளார், ஆனால் அவருக்கு அதை எவ்வாறு வாங்கினார் என்று சொல்ல முடியாத போது, அது நாமல் ராஜபக்சவுடையது என்று சொல்கிறார்கள்.

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடையும் மகிந்த ராஜபக்ச! | Namal Rajapaksa Fcid Mahinda Rajapaksa

இந்த அரசாங்கம் முதல் நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேர்தல் மேடைகளில் நாட்டில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் என்னுடையது என்றனர்.

டுபாய் மெரியட் (Dubai Marriott) என்னுடையது என்றனர்.அக்காலத்தில் ஊழல் ஒழிப்புக்குழுவில் இருந்தவர்கள் தான் தற்போதைய அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.

எனவே, அவர்கள் அன்று சொன்ன பொய்களுக்கும், தங்களால் புனையப்பட்ட பொய்களை சட்டபூர்வமாக்க முயற்சிக்கிறார்கள்.

எங்களை விசாரணைக்கு வருமாறு கூப்பிட்டதும் நாங்கள் வந்து விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம்.அன்று நடந்துள்ளதும் இவ்வாறு தான் என குறிப்பிட்டுள்ளார். 

தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...

தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...

 

நாட்டைக் காப்பாற்ற யோஷிதவை பலிகடாவாக்கிய மகிந்த! புது புதுக் காரணம் கூறும் ராஜபக்ச தரப்பு..

நாட்டைக் காப்பாற்ற யோஷிதவை பலிகடாவாக்கிய மகிந்த! புது புதுக் காரணம் கூறும் ராஜபக்ச தரப்பு..

  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US