நாமலுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் என்ன தொடர்பு.. சபையில் அம்பலப்படுத்திய ஆனந்த விஜயபால
Namal Rajapaksa
Government Of Sri Lanka
Ananda Wijepala
By Sajithra
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு உண்டு என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றில் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அண்மையில் இந்தோனேசியாவில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பல்களை சேர்ந்த சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளின் போது நாமல் ராஜபக்சவிற்கு அவர்களுடன் தொடர்பிருந்தமை தெரிய வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ம மேலும் பல முக்கிய செய்திகளுடன் வருகின்றது செய்திகளின் தொகுப்பு நிகழ்ச்சி,
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US