மகிந்தவுக்காக செய்யப்பட்ட வரலாற்றுத் தவறு! பகிரங்கமாக அறிவித்த நாமல்

Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lankan political crisis Sri Lanka Constitutional Sri Lanka Government
By Benat Jul 31, 2026 08:23 AM GMT
Report

அரசியலமைப்பின் 18ஆவது சீர்த்திருத்தம் கொண்டுவரப்பட்டது எமது அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறாகும் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வேண்டும் என்பதற்காக இந்த சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனினும் அது தவறான முடிவு என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம்(30.07.2026) முன்னிலையான பின்னர்  நீதிமன்ற  வளாகத்தில் வைத்த ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேர்வின் சில்வா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! சிக்கப்போகும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்

மேர்வின் சில்வா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! சிக்கப்போகும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்

தவறை உணர்ந்துவிட்டோம் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நாட்டின் நீதித்துறையின் மீது எமக்கு பூரண நம்பிக்கை உள்ளது.   ஆட்சியதிகாரம் மாறினாலும் நீதிமன்றங்கள் சுயாதீனமாகவே செயற்படுகின்றன என நாங்கள் நம்புகின்றோம்.

ஆனால், இலங்கை பொலிஸார் மீது எமக்க நம்பிக்கை இல்லை. அவர்கள் ஜேவியினரால் இயக்கப்படுகின்றார்கள்.  பெலவத்தையின் கட்டளைகளுக்கு இணங்கவே தற்போது இலங்கை பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர். 

மகிந்தவுக்காக செய்யப்பட்ட வரலாற்றுத் தவறு! பகிரங்கமாக அறிவித்த நாமல் | Namal Announced Mahinda S Mistake To The World

பிரதம நீதியரசருக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவிகாலம் நீடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்ட்டது.  ஆனால், தனி நபர்களை இலக்காகக் கொண்டு அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது அதன் விளைவு மோசமானதாக இருக்கக் கூடும்.

கடந்த ஆட்சிக்காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வரவேண்டும்  என்பதற்காக அரசியலமைப்பின் 18ஆவது சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட்டது.  இது முற்றிலும் தவறானது. இந்த தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொண்டோம். இனி வரும் நாட்களில் இதுபோன்ற தவறுகளை நாங்கள் செய்யப் போவதில்லை.  

மகிந்தவுக்காக செய்யப்பட்ட வரலாற்றுத் தவறு! பகிரங்கமாக அறிவித்த நாமல் | Namal Announced Mahinda S Mistake To The World

அதேபோல, அரசியலமைப்பின் 19 மற்றும் 20ஆம் சீர்த்திருத்தங்களும் தனிநபரை இலக்காகக் கொண்டே உருவாக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கமும், இதுபோன்ற தவறை செய்யக் கூடாது.  தனி நபரை இலக்காகக் கொண்டு நீதியரசர்களின்  பதவிக் காலத்தை அதிகரிப்பதற்கு அரசியலமைப்பத் திருத்தம் கொண்டு வருவது என்பது தவறான எடுத்துக் காட்டாகும் என குறிப்பிட்டுள்ளார். 

 

பொதிகள் தொடர்பில் விமான பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் அவசர எச்சரிக்கை

பொதிகள் தொடர்பில் விமான பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் அவசர எச்சரிக்கை

பாதுகாப்பை உறுதி செய்யும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்! கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

பாதுகாப்பை உறுதி செய்யும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்! கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US