நாமல் சுமந்திரன் சந்திப்பு: மத்தியகுழுவின் முடிவு என்ன..
சிவில் அமைப்புக்களும் தமிழ் கட்சிகளும் இணைந்து நிலை நிறுத்தியுள்ள தமிழ் பொது வேட்பாளர் தரப்புக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இந்த அழைப்பினை ஏற்று பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படும் வேளை, இதனை மறுத்து ஒரு அறிக்கை வெளியிடவுள்ளதாக தமிழ்பொது வேட்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் இன்று ஒரு முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான பல திருப்பங்களுக்கு மத்தியில் நாளைய தினம் தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு இடம்பெறவுள்ளமை மேலும் பல கேள்விகளை எழுப்பி நிற்கின்றது.
இவை தொடர்பிலான மேலதிக தகவல்களுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்கள்... இதோ விவரம் Cineulagam
ஏழ்மையின் உச்சத்தில் வாழ்ந்த நபர்... இன்று பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைப்பு News Lankasri