அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் திருக்கல்யாண உற்சவம் (PHOTOS)
Jaffna
Nallur Kandaswamy Kovil
Sri Lanka
By Kajinthan
வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் திருக்கல்யாண உற்சவம் மாலை சிறப்பாக இடம்பெற்றது.
குமாரவாசலில் அமைக்கப்பட்ட திருக்கல்யாண மனையில் இடம்பெற்ற விஷேட ஆராதனைகளை தொடர்ந்து அலங்காரக்கந்தன், வள்ளி, தெய்வானை சமேதரக்கு திருக்கல்யாண வைபவ கிரியை, திருமாங்கல்ய சுபகிரியைகள் இடம்பெற்றன.
இதனை தொடர்ந்து உள்வீதியுடாக வலம் வந்து வெளிவீதியில் திருமணமனை பீட வாகனத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.









Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US