நல்லூர் கந்தசுவாமி ஆலய 21ஆம் நாள் திருவிழா நிறைவு - நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Sri Lankan Tamils
Jaffna
Nallur Kandaswamy Kovil
Nallur Srikamalambikaisametha Kailasasamy Kovil
Sri Lankan Peoples
By Theepan
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் திருவிழா இன்று(06.09.2026) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கான சிறப்பு பூஜைகள் இடம்பெறும் நிலையில், இன்று(06) கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் நடைபெற்றுள்ளது.
காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து, அன்னப்பட்சி வாகனத்தில் கஜவல்லி மஹாவள்ளி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
அதேவேளை, இன்று மாலை தங்க ரத உற்சவமும், நாளைய தினம் காலை மாம்பழத் திருவிழாவும், மாலை ஒருமுக திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
பத்து கைதிகளுடன் காவலில் மகிழ்ச்சியாக நாமல்..! உடல்நிலை தொடர்பில் வெளியான அறிக்கையினால் மீண்டும் சிக்கல்


Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 6 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US