முருகன் இலங்கை தூதரகத்திற்கு சென்று வர அனுமதி கோரி நளினி மனு தாக்கல்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை அனுபவித்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ள தனது கணவர் முருகன் இலங்கை தூதரகத்திற்கு சென்று வர அனுமதி கோரி நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் இவ்வாறு அனுமதி கோரப்பட்டுள்ளது.
முருகன் பிரித்தானியா சென்று அங்கு தனது மகளுடன் வாழ கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலுக்காக இவ்வாறு இலங்கை தூதரகம் சென்று வர அனுமதிக்குமாறு கோரியுள்ளார்.

நேர்காணலுக்கு அழைத்து வரப்படவில்லை
முருகன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நிலையில் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி நேர்காணலுக்கு அழைத்து வரப்படவில்லை என நளினி தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் தனக்கான நேர்காணல் முடிந்துவிட்ட நிலையில் கணவர் வரவில்லை எனவும் நளினி கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri