நயினாதீவு ஆலயத்திற்கு படையெடுக்கும் மக்கள்! துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பு(Video)
வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா நடைபெற்றுக்கெண்டிருக்கின்றது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் 19.06.2023 அன்று ஆரம்பமானது.
தொடர்ந்து பதினாறு நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில், இன்றைய தினம்(02.07.2023) தேர்த்திருவிழா நடைபெறுகின்றது.
மக்கள் கூட்டம்
இதற்கமைய தேர்திருவிழாவை கண்டுகழிக்க இன்று நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.
இருப்பினும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு போதுமான போக்குவரத்து வசதியின்மையால் மக்கள் பெரும் அளெசகரியத்தை எதிர்நோக்குகின்றனர்.
ஆலயத்திற்கு செல்வதற்காக துறைமுகத்தில் காத்திருக்கும் குழந்தைகள் உட்பட பலரும் கூட்டத்தில் சிக்கி தவிப்பதை புகைப்படங்களாக பகிர்ந்துள்ளனர்.
இது அரச நிர்வாகத்தின் திறமையற்ற செயற்பாட்டை அம்பலப்படுத்துகிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri
