65 ஆண்டுகளுக்கு பின்னர் புனரமைக்கப்படவுள்ள நாகர்கோவில் - எழுதுமட்டுவாழ் பிரதான பாலம்

Sri Lanka Government Of Sri Lanka Northern Province of Sri Lanka
By Erimalai Oct 26, 2024 01:06 AM GMT
Report

65 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சந்தியிலிருந்து எழுதுமட்டுவாழ் செல்கின்ற வீதியிலுள்ள பிரதான பாலத்தை புதிதாக புனரமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

குறித்த புனரமைப்பு பணியை வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகம் நேற்று (25.10.2024) பிற்பகல் ஆரம்பித்து வைத்துள்ளார்.

நாகர்கோவில் - எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் 1959ஆம் ஆண்டளவில் ஒரு நீர்ப்போக்கு பாலமாக அமைக்கப்பட்டிருந்தது.

மின்சார கட்டண குறைப்பு குறித்து வெளியான தகவல்

மின்சார கட்டண குறைப்பு குறித்து வெளியான தகவல்

புனரமைக்க தடை

இதனால் மாரி காலம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மாரிகாலம் முடிவடைந்து சுமார் 6 மாதங்கள் வரை குறித்த பாதையில் நீர் நிரம்பி நிற்பதனால் பயன்படுத்த முடியாது நிலை காணப்படுவது வழமையாக இருந்தது.

இந்நிலையில், அண்மைய வருடங்களில் இதனை புனரமைப்பதற்கு பல தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டும் வன ஜீவராஜிகள் திணைக்களம் அது தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்று கூறி பல வருடங்களாக குறித்த பாலத்தை  புனரமைக்க தடை விதித்திருந்தது.

65 ஆண்டுகளுக்கு பின்னர் புனரமைக்கப்படவுள்ள நாகர்கோவில் - எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் | Nagercoil Athrumattuvi Main Bridge To Be Renovated

இதனால் சுமார் மூன்று ஆண்டுகளாக குறித்த பாலம் புனரமைப்பு பணி தடைப்பட்டுக்கொண்டிருந்தது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, மற்றும் நாகர்கோவில் மக்கள் மேற்கொண்ட தொடர் அழுத்தங்கள், முயற்சிகளால் குறித்த பாலத்தை புனரமைப்பதற்க்கு வன ஜீவராசிகள் திணைக்களம் இணங்கியது.

புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்

இந்நிலையிலேயே, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகநால் குறித்த பாலத்தினை புனரமைக்கும் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

65 ஆண்டுகளுக்கு பின்னர் புனரமைக்கப்படவுள்ள நாகர்கோவில் - எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் | Nagercoil Athrumattuvi Main Bridge To Be Renovated

குறித்த வீதியை பயன்படுத்த முடியாமை காரணமாக சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திலுள்ள எழுதுமட்டுவாழ் சந்திக்கு செல்வதற்க்கு மருதங்கேணி, புதுக்காடு ஊடாக சுமார் 40 கிலோமீட்டர் தூரம் சுற்றி மக்கள் பயணித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அரிசி சந்தையை சமநிலைப்படுத்த ஜனாதிபதியின் ஆலோசனை

அரிசி சந்தையை சமநிலைப்படுத்த ஜனாதிபதியின் ஆலோசனை

ஜனாதிபதியை சந்தித்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ்

ஜனாதிபதியை சந்தித்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US