தாயின் நண்பரே செவ்வந்தியின் காதலனாக மாறிய மர்மம்! திணற வைக்கும் உண்மைகள்!
கடந்த சில நாட்களாக ஒட்டுமொத்த இலங்கைகையிலும் பேசு பொருளாக மாறியிருப்பது செவ்வந்தியும் அவரது குழுவினரின் கைது நடவடிக்கையாகும்.
இது தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்களும் நாளுக்கு நாள் விசாரணைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், செவ்வந்தி இந்த வலையமைப்புக்குள் எவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டார். ஹெகல்பத்ர பத்மேக்கும் இவருக்குமான தொடர்புகள் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக செவ்வந்தியின் தாயாரின் மேல் 15இற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தாயின் நெருங்கிய நண்பருடன் செவ்வந்தி பிற்பட்ட காலங்களில் பாதாள உலக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



