யாழ். கட்டைக்காட்டில் கரையொதுங்கிய மர்மக் கூடாரம்

Jaffna Sri Lanka Navy Northern Province of Sri Lanka
By Theepan Feb 23, 2024 05:17 PM GMT
Report

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் கரையொதுங்கிய இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரத்தை ஜேசிபி உழவு இயந்திரம் கொண்டு கடற்படையினர் அகற்றியுள்ளனர்.

குறித்த கூடாரமானது நேற்று(22.02.2024) கரையொதுங்கியுள்ளது.

கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற போது இதனை அவதானித்த கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ் இளைஞர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ் இளைஞர்கள் கைது

அப்புறப்படுத்தும் பணி 

கரையில் இருந்து கூடாரத்தை அப்புறப்படுத்தும் கடற்றொழிலாளர்களின் முயற்சி தோல்வியுற்றதால், ஜேசிபி உழவு இயந்திரம் கொண்டு வெற்றிலைக்கேணி கடற்படையினர் அதனை இன்று(23.02.2024)  அகற்றியுள்ளனர்.

யாழ். கட்டைக்காட்டில் கரையொதுங்கிய மர்மக் கூடாரம் | Mysterious Nest Washed Ashore In Jaffna


கடற்படையுடன் இணைந்து கட்டைக்காடு கடற்றொழிலாளர்களும் கூடாரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

வழக்குகளை எதிர்கொள்ள தமிழரசுக் கட்சி முடிவு : இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

வழக்குகளை எதிர்கொள்ள தமிழரசுக் கட்சி முடிவு : இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு தொடர்பில் மாவையின் கருத்து

தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு தொடர்பில் மாவையின் கருத்து

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US