கிவுல் ஓயா திட்டத்தை முற்றாக எதிர்க்கும் வகையில் கூட்டணியாக செயற்பட தீர்மானம்

Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Sudaron Feb 05, 2026 04:44 PM GMT
Report

தமிழ் கட்சிகள் ஒருமித்து, ஐக்கியமாக செயல்பட்டால் இழந்த உரிமைகளை மீட்டு பெற முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று(05-02-2026) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் தரையிறங்க தயாரான இந்திய இராணுவம் - ஏற்பட்ட நெருக்கடி

தமிழர் பகுதியில் தரையிறங்க தயாரான இந்திய இராணுவம் - ஏற்பட்ட நெருக்கடி

கிவுல் ஓயா திட்டம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,   

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்துடனும், சிங்களக் குடியேற்றங்கள் கொண்டு வரும் நோக்கத்துடனும் ஜே.ஆர். ஜெயவர்த்தனா காலத்தில் கிபுல்ஓயா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கிடையிலான நில ரீதியான தொடர்புகளை அறுக்கவும், சிங்கள குடியேற்றங்களின் மூலம் தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைக்கவும் இந்த நீண்டகாலத் திட்டம் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிவுல் ஓயா திட்டத்தை முற்றாக எதிர்க்கும் வகையில் கூட்டணியாக செயற்பட தீர்மானம் | Murugesu Chandrakumar On Political Alliance

இது ஜே.ஆர். ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து, பிரேமதாச, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா, மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால் சிறிசேன தலைமையில், தற்போது அநுர அரசு காலத்திற்கும் தொடரப்படுகிறது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் சிறிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று இந்த திட்டத்தின் மூலம் உட்கட்டமைப்பு, குடிநீர் வசதி, காணி போன்ற பல்வேறு திட்டங்களை அமல்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிவஞானம் சிறீதரன் கூறியது பொய்யான குற்றச்சாட்டு 

குறிப்பாக, 4000 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு நீர்ப்பாசன திட்டங்கள் உருவாக்கப்பட்டு, சிங்கள குடியேற்றங்களை நிறுவ இன்றைய ஆட்சி செயல்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  எனக்கு சிங்கள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கியதாக செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

நான் அதனை முழுமையாக மறுக்கிறேன், அது அப்பட்டமான கருத்தாகும் என்றும், அவரது காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன்.

கிவுல் ஓயா திட்டத்தை முற்றாக எதிர்க்கும் வகையில் கூட்டணியாக செயற்பட தீர்மானம் | Murugesu Chandrakumar On Political Alliance

ஆரம்பத்திலேயே நாடாளுமன்ற உரைகளில் இந்த விடயங்களை பேசியும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தேன். சிறிய வயதிலேயே இந்த பிரதேசத்தில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு, தமிழரின் உரிமைகள் மீட்க போராடியுள்ளேன்.

திருகோணமலையில், எனது அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டபோதும், நான் எந்த ஆட்சியிலும் சிங்கள குடியேற்றத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக இல்லை. ஆனால், அந்த அரசாங்கங்களை பயன்படுத்தி அபிவிருத்திகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.

நாங்கள் ஒருமித்து, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் கட்சியின் அடிப்படையில், சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறோம்.

தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும், தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், இழந்த உரிமைகளை மீட்டு பெற முடியும் என வலியுறுத்தியுள்ளார்.

உலக சுற்றுலா வரைபடத்தில் நுவரெலியாவுக்கு கிடைத்த அங்கீகாரம்

உலக சுற்றுலா வரைபடத்தில் நுவரெலியாவுக்கு கிடைத்த அங்கீகாரம்

கிழக்கில் தொடரும் வாள்வெட்டு : ஒருவர் பலி - போராட்டத்தில் குதித்த மக்கள்

கிழக்கில் தொடரும் வாள்வெட்டு : ஒருவர் பலி - போராட்டத்தில் குதித்த மக்கள்

மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US