கொழும்பு போர்ட் சிட்டியில் ஏற்பட்ட மோதல்! படுகொலை செய்யப்பட்ட சீனப்பிரஜை குறித்து அம்பலமான தகவல்கள்

Sri Lanka Police Colombo China Port City Colombo
By Kamal Jul 25, 2026 02:02 AM GMT
Report

கொழும்பு துறைமுக நகரில் வைத்து சீன பிரஜைகள் குழுவொன்றினால் கடத்திச்செல்லப்பட்டு, எஹெலியகொட - கரதன காட்டுப்பகுதியில் கை கால்கள் கட்டப்பட்டு தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சீனப்பிரஜை குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், சர்வதேச கணினி குற்றங்கள் மற்றும் இணைய மோசடி வலையமைப்பின் பிரதானியான "ஹாஃபோங்" (Hao Feng) எனப்படும் சீனக் கோடீஸ்வரர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கொடூர கொலையானது சர்வதேச கணினி குற்ற வலையமைப்பை சேர்ந்த மாஃபியா கும்பல் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

மருமகனால் கோட்டாபயவிற்கு காத்திருக்கும் பேரிடி - சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

மருமகனால் கோட்டாபயவிற்கு காத்திருக்கும் பேரிடி - சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

கணினி குற்றங்கள் மற்றும் இணைய மோசடிகள்

கணினி குற்றங்கள் மற்றும் இணைய மோசடிகள் மூலம் சம்பாதிக்கப்பட்ட பல கோடி ரூபாய் பணம் தொடர்பான தகராறே இந்த படுகொலைக்குக் காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு போர்ட் சிட்டியில் ஏற்பட்ட மோதல்! படுகொலை செய்யப்பட்ட சீனப்பிரஜை குறித்து அம்பலமான தகவல்கள் | Murdered China Citized Is Cyber Criminial

இந்த சீனப் பிரஜையை கடத்திச் சென்று படுகொலை செய்த சம்பவத்துடன் சுமார் 20 சீனர்கள் தொடர்புபட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்ய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் எஹெலியகொட பொலிஸாரும் பரந்த அளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளின்படி, குறித்த சீன கோடீஸ்வரர் கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், கொழும்பு துறைமுக நகரின் பாலத்தின் மீது அவருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு சீனநாட்டவர்களும் இக்குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் தங்களை அவரது நண்பர்களாக காண்பித்துக்கொண்டே அவரை துறைமுக நகருக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேற்படி இரு சீனர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

துறைமுக நகரில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில், திட்டமிட்ட சீனக் கும்பலால் கடத்தப்பட்ட இந்தக் கோடீஸ்வரர், எஹெலியகொட - கரதன பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின்னர், அவரது உடலை அப்பகுதியிலுள்ள காட்டுக்குள் கற்களை கொண்டு மூடிவிட்டு அக்கும்பல் தப்பிச்சென்றுள்ளது.

எஹெலியகொட கரதன பகுதியில் சட்டவிரோத மதுபான முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று, கற்களுக்கு இடையே மனித கை ஒன்று வெளியே தெரிவதைக் கண்டு சோதனை செய்தபோது, அது கடத்தப்பட்ட சீனப் பிரஜையின் சடலம் என அடையாளம் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே இக்கொலை தொடர்பான பரந்த அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கொலையாளிகளுக்கு வெளிநாட்டு பயணத்தடை

கொலையாளிகள் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, அவர்களுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெறுவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு போர்ட் சிட்டியில் ஏற்பட்ட மோதல்! படுகொலை செய்யப்பட்ட சீனப்பிரஜை குறித்து அம்பலமான தகவல்கள் | Murdered China Citized Is Cyber Criminial   

இதேவேளை, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இச்சம்பவம் தொடர்பில் விரைவான மற்றும் முறையான விசாரணைகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், சந்தேகநபர்களான சீனப்பிரஜைகளுக்கு தேவையற்ற இடையூறுகள் ஏற்படாத வகையில் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சீனத் தூதரகம் இலங்கை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய திட்டமிட்ட கும்பலைச் சேர்ந்த இருவர் ஏற்கனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். 

அடுத்த வாரம் வொஷிங்டனில் ட்ரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு

அடுத்த வாரம் வொஷிங்டனில் ட்ரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு

செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு: தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை

செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு: தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US