குடியிருப்பு மதில் தொடர்பில் ஏற்பட்ட மோதலால் நேர்ந்த விபரீதம்
Death
Investigation
Police
Hospital
Balangoda
By Rakesh
பலாங்கொடை, வெலேகும்புர - மெதகந்த பிரதேசத்தில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெதகந்தவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சியம்பலாகஹ பிரதேசத்திலுள்ள லயன் குடியிருப்பின் மதில் தொடர்பில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வாளால் குறித்த நபரை வெட்டியுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US