கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது - ஆனந்த தேரர் பகிரங்க குற்றச்சாட்டு
warning
murathattuve ananda thero
Abhayarama Temple
Threatened to kill
By Kamel
தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக அபயராமயவின் மாநாயக்கத் தேரர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
“கூடுதலாக சத்தம் போட்டால் கவனம்” என தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அச்சுறுத்தல்களை கண்டு தாம் அஞ்சப் போவதில்லை எனவும், அரசாங்கத்தை சரியான வழியில் இட்டுச் செல்லவே தாம் போராடுவதாகவும் கூறியுள்ளார்.
ஆனந்த தேரர் தற்போதைய பொதுஜன முன்னணி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறுவதற்கு மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கியவர்களில் ஒருவர் என்பதுடன், பிரதமர் மஹிந்த உள்ளிட்ட தற்போதைய ஆட்சியாளர்கள் அப்போதைய அரசாங்கத்திற்கு எதிரான ஊடக சந்திப்புக்களை அபயராமயவில் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US