குஜராத் அணியை வீழ்த்தி தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி

Rohit Sharma Gujarat Titans Mumbai Indians Sai Sudharsan Washington
By Shadhu Shanker May 30, 2025 11:18 PM GMT
Report

ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

சண்டிகரில் இன்று(30) நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை இந்தியன்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

மும்பை அணி

அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பம் முதலே மும்பை வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.

gtvsmi

முதல் விக்கெட்டுக்கு 84 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஜோனி பேர்ஸ்டோவ் 22 பந்தில் 47 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 ஓட்டங்களும், திலக் வர்மா 25 ஓட்டங்களும், ஹர்திக் பாண்ட்யா 22 ஓட்டங்களும் எடுத்தனர்.

ரோகித் சர்மா 50 பந்தில் 81 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 228 ஓட்டங்கள் குவித்தது.

 குஜராத் அணி

இதையடுத்து, 229 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது.

mi beat gt

தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸ் 20 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் வோஷிங்டன் சுந்தர் இணைந்து அபாராமாக விளையாடினர்.

washi sai innings

வோஷிங்டன் சுந்தர் 48 ஓட்டங்கள் எடுத்த நிலையில்அரை சதம் கடந்த சாய் சுதர்சன் 49 பந்தில் 80 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரதர்போர்டு 24 ஓட்டங்களில் வெளியேறினார்.

இறுதியில், குஜராத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

தகுதிச்சுற்று 

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

qualfier 2 pbksvsmi

இதன்மூலம் மும்பை அணி தகுதிச்சுற்று 2ற்கு முன்னேறியுள்ளதுடன் குஜராத் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

தகுதிச்சுற்று 2 ஜூன் 1ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US