திருகோணமலையில் கிழக்கு ஆளுநரினால் பல்நோக்கு மத்திய நிலையம் திறந்து வைப்பு

Trincomalee Sri Lanka Senthil Thondaman Eastern Province
By Independent Writer Jun 15, 2024 10:46 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report
Courtesy: H A Roshan

திருகோணமலை(Trincomalee) - பெரியாற்று முனை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு மத்திய நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால்(Senthil Thondaman) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு கிண்ணியா நகர சபையின் செயலாளர் தலைமையில் இன்று(15.06.2024) இடம்பெற்றுள்ளது.

ஜீவன் தொண்டமான் விடயத்தில் விசாரணைக்கு அழைப்பு விடுத்த ஏற்றுமதியாளர் சம்மேளனம்

ஜீவன் தொண்டமான் விடயத்தில் விசாரணைக்கு அழைப்பு விடுத்த ஏற்றுமதியாளர் சம்மேளனம்

திறப்பு விழா

இதன்போது, கிழக்கு ஆளுநரினால் குறித்த வளாகத்தில் மரநடுகையும் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் கிழக்கு ஆளுநரினால் பல்நோக்கு மத்திய நிலையம் திறந்து வைப்பு | Multipurpose Building Open The Kinniya Ep Governor

மேலும், இந்நிகழ்வில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளர்களான சட்டத்தரணி ஹில்மி மகரூப், எஸ்.எச்.எம். நளீம், முன்னாள் உறுப்பினர்களான எம்.எம். மஹ்தி, எம்.ஏ. கலிபத்துல்லா, எம்.எச்.எம். ராபி ஆகியோரும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி, குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி, உலமா சபை தலைவர், சனசமூக அபிவிருத்தி அங்கத்தவர்கள், பெண்கள் அமைப்புக்கள், மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

திருகோணமலையில் கிழக்கு ஆளுநரினால் பல்நோக்கு மத்திய நிலையம் திறந்து வைப்பு | Multipurpose Building Open The Kinniya Ep Governor

நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட போலி சாரதி பயிற்சி பாடசாலைகள்

நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட போலி சாரதி பயிற்சி பாடசாலைகள்

ரணிலை ஆதரிக்கும் பிரசாரம் மாத்தறையில் ஆரம்பம்

ரணிலை ஆதரிக்கும் பிரசாரம் மாத்தறையில் ஆரம்பம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US