மெல்பெர்னில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேரணி
Mullaitivu
Mullivaikal Remembrance Day
Australia
By Vethu
புலம்பெயர் நாடுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழின அழிப்பு - நக்பா (பலஸ்தீன மக்கள் அழிப்பு நாள்) அகிய பேரழிப்பு நினைவு நாளையொட்டி பேரணி மெல்பேர்ணில் உள்ள மாநில நூலகத்திலிருந்து ஆரம்பமானது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
பேரணியின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த பேரணி மாநில நூலகத்திலிருந்து தொடங்கி சென் கில்டா கடற்கரையில் நிறைவு பெற்றது.
பேரணியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தமிழ் மக்கள் மனம் தளராத விக்கிரமாதித்தன்கள் இவர்களே..! சி. அ. யோதிலிங்கம் 12 நிமிடங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US