முள்ளிவாய்க்கால் வாரம்..! யாழ்.மாநகர சபையில் அஞ்சலி
Jaffna
Mullivaikal Remembrance Day
By Theepan
முள்ளிவாய்க்கால் வாரம் இடம்பெற்று வரும் நிலையில், இன்றைய(14) யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
முள்ளிவாய்க்கால் வாரம்
சபை அமர்வின் ஆரம்பத்தில், முள்ளிவாய்க்கால் இன அழிப்பை சித்தரிக்கும் ஒளிப்படம் வைக்கப்பட்டு அதன் முன்பு பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலியைத் தொடர்ந்து அக வணக்கம் இடம்பெற்று, வழமையான சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டன/

Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US