உறவுகளை இழந்து 17 வருட கண்ணீரின் வலி - திருகோணமலையில் இன்று அனுஷ்டிப்பு
Sri Lankan Tamils
Trincomalee
Mullivaikal Remembrance Day
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Kiyas Shafe
முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை காளி கோயிலில் இன்று (18.05.2026) காலை முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்வை இலங்கை தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 வருட போராட்டத்தின் ஆதங்கம்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் திருகோணமலை மாநகர சபை முதல்வர் கந்தசாமி செல்வராஜா (சுப்ரா) ஆகியோர் நிகழ்விற்கு தலைமைத் தாங்கியுள்ளனர்.

இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்துடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் தலைவர்கள் உட்பட பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.



ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US