தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் செயற்பாடு : ஆறாம் திகதி இறுதி கலந்துரையாடல்

Mullaitivu Sri Lankan Peoples
By Shan Jan 31, 2024 08:14 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் கடந்த மாதம் பெய்த அடைமழை காரணமாக தேராவில் குளத்தில் மேலதிக நீர் வெளியேறாது தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குளத்தின் அருகாமையில் அமைந்துள்ள சுமார் பதினொரு வீடுகள் வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிப்புற்றதுடன் குறித்த வீட்டில் வசித்த மக்கள் இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

சுமார் ஒரு மாத காலம் கடந்தும் வெள்ள நீர் வெளியேற்றப்படாத நிலையில் ஊடகங்களில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் மாவட்டச் செயலகத்தின் அறிவுறுத்தலிற்கு அமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபை , கமநல சேவைகள் திணைக்களம், வனவளத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு என்பன புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின் பின்னர் குறுங்கால நீண்ட கால ரீதியில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பல்வேறு முன்மொழிவுகளைச் செய்துள்ளன. ஆனாலும் நீர் வெளியேற்றப்படவில்லை.


தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் செயற்பாடு : ஆறாம் திகதி இறுதி கலந்துரையாடல் | Mullaitivu Theravil Kulam 

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விநோ நோகராதலிங்கம் அவர்கள் கடந்த வாரம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து இவ்வாரம் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் அனைவரையும் குறித்த பகுதிக்கு அழைத்து வந்து தீர்வை பெற்றுத்தருவதாக மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது கோரிக்கையின் பேரில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் ஏற்பாட்டில் நேற்றையதினம் இவ்விடயங்களை ஆராய்ந்து தீர்வு காணும் பொருட்டு கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட செலாளர் உமாமகேஸ்வரன்,

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் உட்பட பல அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிப்புற்ற தேராவில் பகுதிக்கு விஜயம் செய்து அங்கு கிராம் மக்களையும் இணைத்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் குறுங்கால நீண்ட கால ரீதியில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைள் தொடர்பாகவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.

தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் செயற்பாடு : ஆறாம் திகதி இறுதி கலந்துரையாடல் | Mullaitivu Theravil Kulam

இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் தீர்வுகாண 25 மில்லியன் நிதி கோரப்பட்டிருந்தது இவ்வாறான நிலையில் தற்காலிகமாக உடனடியாக செய்யக்கூடிய வேலையாக இதற்கு குறைந்த செலவறிக்கை மற்றும் சாத்தியப்பாடுகள் தொடர்பில் அனைவரும் ஆராய்ந்து பார்த்து எதிர்வரும் 6ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

மிக விரைவாக தமக்கு தீர்வை வழங்குமாறு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

 இது தொடர்பாக 6ஆம் திகதி கலந்துரையாடி மக்களுக்கு விரைவாக தீர்வை பெற்றுக் கொடுப்பதாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

 தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் செயற்பாடு : ஆறாம் திகதி இறுதி கலந்துரையாடல் | Mullaitivu Theravil Kulam

தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் செயற்பாடு : ஆறாம் திகதி இறுதி கலந்துரையாடல் | Mullaitivu Theravil Kulam

தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் செயற்பாடு : ஆறாம் திகதி இறுதி கலந்துரையாடல் | Mullaitivu Theravil Kulam 


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US