பறங்கியாற்றில் சட்டவிரோத மணல் அகழ்வு : இருவர் கைது (Photos)
People
Mullaitivu
Court
SL
Sandmining
By Independent Writer
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பறங்கியாற்று பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு சாரதிகளும் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நட்டங்கண்டல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவர்களின் இரு உழவு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் குறித்த வழக்கு இன்றைய தினம் (16) மாங்குளம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US