மீண்டுமொருமுறை முள்ளிவாய்க்கால் கஞ்சிகுடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள்
Covid 19
Mullaitivu
travel restrictions
By Mohan
முல்லைத்தீவு மாவட்டத்தில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளாந்தம் வேலை செய்து அன்றாட ஜீவனோபாயத்தை கொண்டு செல்லும் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றுநோய் தாக்கத்தின் அபாயம் தொடர்கின்ற நிலையில் தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, மாந்தை மேற்கு, வெலியோய உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் கீழ் வாழும் ஏழைக் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை சந்த்தித்துள்ளனர்.
குறிப்பாக முள்ளிவாய்க்கால் பகுதியில் மீண்டும் ஒருமுறை முள்ளிவாய்க்கால் கஞ்சிகுடிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US