போராட்டத்தில் கலந்து கொண்ட முஜிபுர் ரஹ்மானுக்கு திடீர் சுகயீனம்

Colombo SL Protest Colombo National Hospital Mujibur Rahman
By Benat Jan 30, 2024 12:15 PM GMT
Report

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பு போராட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்ர் கொழும்பில் இன்று நடத்திய  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    

அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் கலந்து கொண்ட முஜிபுர் ரஹ்மானுக்கு திடீர் சுகயீனம் | Mujibur Rahman Has Been Admitted To The Hospital

ஆர்ப்பாட்டத்தின் போது  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை பிரயோகத்தினால் சுவாசப் பாதிப்பு ஏற்பட்ட நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது. 

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

தொடர்ந்து உயர்ந்து வந்த இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தொடர்ந்து உயர்ந்து வந்த இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

இலங்கை மக்கள் மீது பாரிய வரிச்சுமை

இலங்கை மக்கள் மீது பாரிய வரிச்சுமை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US