முச்சக்கரவண்டியில் நாடாளுமன்ற அமர்விற்கு சென்ற ஆளும் கட்சியின் எம்.பி
Sri Lanka Parliament
National People's Power - NPP
Vanni
By Thileepan
தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், முச்சக்கர வண்டியில் சென்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வுக்கு அவர் இவ்வாறு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆடம்பரமற்ற செயற்பாடு..
வவுனியாவில் இருந்து பேருந்தில் கொழும்பு சென்ற அவர் அங்கு தனது விடுதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதில் நாடாளுமன்றம் சென்று அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
ஆடம்பரமின்றி மக்களைப் போல் இவ்வாறு சென்றதாக ஜெகதீஸ்வரன் எம்.பி தெரிவித்துள்ளார்.


Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US