104வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு யாழில் உந்துருளி பேரணி
Jaffna
Northern Province of Sri Lanka
By Kajinthan
104வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இன்றையதினம்(5) யாழ்ப்பாணத்தில் உந்துருளி பேரணியானது இடம்பெற்றது.
இது யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
யாழில் உந்துருளி பேரணி
குறித்த பேரணியானது சாவகச்சேரியில் ஆரம்பமான நிலையில் வீரசிங்கம் மண்டபத்தை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து கூட்டுறவு கொடி ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வின் தலைவர் மற்றும் விருந்தினர்களது உரை நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபை தலைவர் ப.கேசவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் ப.கேசவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கூட்டுறவாளர்கள், பணியாளர்கள், வங்கி அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
உலகத்தின் கவனத்தை ஈர்த்த திருமண நிச்சயதார்த்தம்.! எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி தருணம்



Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US