இலங்கையில் ஆபத்தான வாகனமாக மாறிய மோட்டார் சைக்கிள்
By Vethu
இலங்கையில் பல பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மூவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாகும். ஏனைய மூவர் வீதியில் பயணித்தவர்கள் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த 13ஆம் திகதியில் இருந்து நேற்று வரையான 8 நாட்களில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 76 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 55 வீதமானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாகும்.
மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளது.
அத்துடன் உயிர் பறிக்கும் ஆபத்தான வாகனமாக மோட்டார் சைக்கிள் மாறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US