27 சிசுக்களுடன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாய்மார்
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Dullas Alahapperuma
Prisons in Sri Lanka
By Kamel
27 சிசுக்களுடன் தாய்மார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் (05.12.2022) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறைச்சாலையில் மொத்தமாக 90362 பேர் உள்ளதாகவும், அதில் 189 பட்டதாரிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை கல்வியை பூர்த்தி செய்யாத 2294 பேர்
இதில் 2294 பேர் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்யாதவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தரம் ஐந்து வரையில் பாடசாலை சென்றவர்களின் எண்ணிக்கை 12879 என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 6670 பேர் உள்ளடங்குகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US