மட்டக்களப்பில் சிறுவர்களை தலைகீழாக கட்டி சித்திரவதை செய்த தாய்

Sri Lanka Police Batticaloa Eastern Province
By Bavan May 29, 2024 12:03 PM GMT
Report

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சதாம் உசைன் கிராமத்தில் இரு சிறுவர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தடியால் அடித்து சித்திவதை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை (28.05.2024) இடம்பெற்றுள்ளதாகவும் துன்புறுத்தப்பட்ட சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த தாயார் தனது கணவனை பிரிந்து 11 மற்றும் இரண்டரை வயது மகன்களுடன் ஏறாவூர் சதாம் உசைன் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

முல்லைத்தீவில் கர்ப்பம் தரித்த பாடசாலை மாணவி: சந்தேக நபர் கைது

முல்லைத்தீவில் கர்ப்பம் தரித்த பாடசாலை மாணவி: சந்தேக நபர் கைது

தந்தையின் நடவடிக்கை

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தனது 11 வயதுடைய மூத்த மகன் புகைத்தலில் ஈடுபட்டார் என அந்த சிறுவனை பிடித்து மரம் ஒன்றில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு தடியால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.

மட்டக்களப்பில் சிறுவர்களை தலைகீழாக கட்டி சித்திரவதை செய்த தாய் | Mother Tied The Boys Upside Down In Batticaloa

அதேவேளை, அவர் இரண்டாவது மகனையும் அடித்து துன்புறுத்தி வருவதாக அந்த பிள்ளையின் தந்தைக்கு தெரியவந்ததையடுத்து, அவர் உடனடியாக ஏறாவூருக்கு சென்று தாயாரிடம் தனது மகனை தருமாறு கேட்ட நிலையில், சிறுவனை தரமுடியாதது என அவர் மறுத்துள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணை

இதனையடுத்து குறித்த தந்தையார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவதினமான நேற்று இரவு பொலிஸார் குறித்த தாயாரின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதித்த போது, இரு சிறுவர்களை துன்புறத்தும் போது எடுக்கப்பட்ட காணொளிகளை கண்டுபிடித்துள்ளனர்.

மட்டக்களப்பில் சிறுவர்களை தலைகீழாக கட்டி சித்திரவதை செய்த தாய் | Mother Tied The Boys Upside Down In Batticaloa

இதனையடுத்து, அவரை கைது செய்ததுடன் இரு குழந்தைகளையும் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட குறித்த தாயாரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் ஊழியரை கடத்தி கொடூரமாக தாக்கிய ஹோட்டல் உரிமையாளர்

கண்டியில் ஊழியரை கடத்தி கொடூரமாக தாக்கிய ஹோட்டல் உரிமையாளர்

முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் தகராறு: மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை மரணம்

முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் தகராறு: மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை மரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US