வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற அன்னை பூபதியின் 36 ஆவது நினைவு தினம்
அன்னை பூபதியின் 36 ஆவது நினைவு தினம் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலக்தில் இடம்பெற்றது.
இதன் பொழுது ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தபட்டு பொது சுடரை வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை மகளீர் அணி செயற்பாட்டாளர் பரமானந்தவள்ளி ஏற்றிவைக்க, காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.பாலசந்திரன் மலர்மாலையை திருவுருவ படத்திற்கு அணிவித்தார்.
அன்னை பூபதியின் நினைவுரை
தொடர்சியாக நினைவேந்தலில் பங்குபற்றிய அனைவரும் ஈகைசுடரேற்றி அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, அன்னை பூபதியின் நினைவுரைகள் இடம்பெற்றது.
இதன் பொழுது முன்னாள் தவிசாளர் பாலசந்திரன், நாகரஞ்சினி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ச.ஜெயந்தன் ,நாகராஜா,விஜயன் , வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை செயலாளர் தனுஷ் ,மகளீர் அணி தலைவி ஜெயரஞ்சி ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
