இலங்கையில் 28 நாட்களுக்குள் பதிவான அதிக கோவிட் மரணங்கள்
Death
Corona virus
Covid 19
By Benat
இலங்கையி்ல் கடந்த 28 நாட்களில் அதிகளவான கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
குறித்த காலப்பகுதியில் கோவிட்-19 தொற்றினால் 4,100 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
ஒகஸ்ட் 27 அன்று மாத்திரம் 212 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கைகள் கூறுகின்றன.
இது கோவிட்-19 தொற்றால் இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகபடியான உயிரிழப்பு ஆகும். இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8583 ஆக அதிகரித்துள்ளது.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US