14 வயது சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் வெளியானது - செய்திகளின் தொகுப்பு
Death
Child
Dambulla
By Mayuri
தம்புள்ளையில் பாழடைந்த வீட்டிலிருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 14 வயது சிறுமியின் சடலத்திற்கு நேற்று தம்புள்ளை பொது மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுள்ளன.
சிறுமியின் இறுதிச் சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சிறுமியின் உடலுக்கு தம்புள்ளை மாவட்ட பொது மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை நடைபெற்றிருந்தது.
இதன்போது வன்முறைச் செயல் காரணமாக மரணம் நிகழ்ந்தது என்று பிரேத பரிசோதனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US