கோவிட்டை கட்டுப்படுத்த மூன்றாவது டோஸ் - அரசாங்கம் அறிவிப்பு! செய்திகளின் தொகுப்பு
Corona Virus
Kandy
Covid - 19
Gotabaya Rajapaksha
Keheliya Rambukwela
By Mayuri
கோவிட் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியின் மூன்றாவது டோஸையும் கொடுக்க தயாராக இருப்பதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே அதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு அவர்களின் அடையாளத்தை எளிதாக்க சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
இது தொடர்பில் விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US