எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்! செய்திகளின் தொகுப்பு
கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் எண்ணெய் இருக்க வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர கருத்து வெளியிட்டுள்ளார்.
எண்ணெய் எரியுண்டிருக்கலாம் அல்லது ஆவியாகி இருக்கலாம் என்ற நிபுணர்களின் கருத்து தங்களுக்கு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் மற்றும் தீயின் அளவு, தீ நீடித்த நாட்கள் மற்றும் எண்ணெய் தொட்டி அமைந்துள்ள இடம் ஆகியவற்றின் அடிப்படையில், உரிமையாளர்கள் மற்றும் மீட்பவர்கள் கப்பலில் எண்ணெய் இல்லை என்று நம்புகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri