செப்டெம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும் - ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு! செய்திகளின் தொகுப்பு
Corona Virus
Covid - 19
Gotabaya Rajapaksha
September
Presidentg
By Mayuri
எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வு ஒன்றில் பேசியபோதே தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் செப்டெம்பர் வரை நீடிக்கும் என அறிவித்துள்ளார்.
அத்துடன், இந்த மாதம் மேலும் 9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. தடுப்பூசிகளை விரைவில் வழங்கி செப்டெம்பர் மாதமளவில் நாட்டைத் திறக்க உத்தேசித்திருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Ramji Swamigal
4.7 255 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US